கமல் என்றால் ஸ்ரீதேவி | Oneindia Tamil

2018-02-25 12

தமிழ் சினிமாவில் ரசிகர்களை வசீகரித்த ஜோடிகள் வரிசையில் கமல் - ஸ்ரீதேவிக்கு தனி இடம் உண்டு. அந்த அளவுக்கு இருவரும் இணைந்து கொடுத்த நடிப்பு தீனியை அவர்களுக்குப் பின்னர் யாருமே கொடுத்ததில்லை. இருவரும் இணைந்து 24 படங்களில் நடித்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை தமிழ்ப் படங்கள். இருவரும் இணைந்து கொடுத்த அத்தனை படங்களும் இருவரின் பன்முக தன்மைக்காக பெரிதும் பேசப்பட்ட பிரமாண்டப் படங்கள் என்பது முக்கியமானது.


Both Kamal Haasan and Sridevei were a big treat to watch. Both the versatile actors have acted 21 movies together. Moondru Mudichu, Moondram Pirai, 16 Vayathinile, Sigappu Rojakkal, Guru are some of the big films of theirs.